பியோஹாரி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பியோஹாரி (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: ब्योहारी विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண் : 083) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஷட்டோல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]. இத்தொகுதி பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.[4]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பியோஹாரி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம்பால் சிங் இருக்கிறார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]