விஜய்ராகவ்கட் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய்ராகவ்கட்
தொகுதி
சட்டமன்றத் தொகுதி
Outline map
Location of விஜய்ராகவ்கட் within மத்தியப் பிரதேசம்
Districtகட்னி மாவட்டம்
நடப்பிலுள்ள தொகுதி
Seats1
Partyபாரதிய ஜனதா கட்சி

விஜய்ராகவ்கட் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 092) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

விஜய்ராகவ்கட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் பதக் 2008ஆம் ஆண்டு முதல் இருந்துவருகிறார். இவர் 2013ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக மூன்று முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]