உள்ளடக்கத்துக்குச் செல்

ஜபல்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜபல்பூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜபல்பூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி) (Jabalpur West Assembly constituency) (தொகுதி எண் : 100) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஜபல்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராகஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தருண் பனோத் இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. Retrieved 2017-07-08.
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html