உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்மவுர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிர்மவுர் (சட்டமன்றத் தொகுதி)(இந்தி:सिरमौर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண் : 068) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சிர்மவுர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திவ்யராஜ் சிங் இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்

[தொகு]