உள்ளடக்கத்துக்குச் செல்

சுர்ஹட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுர்ஹட் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுர்ஹட் (சட்டமன்றத் தொகுதி) (Churhat Assembly constituency, தொகுதி எண் : 076) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சித்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சுர்ஹட் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் அர்ஜூன் சிங் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. Retrieved 2017-07-08.
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html