மேகான் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓமேகான் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:मेहगांव विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:012) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1]

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
ஆண்டு உறுப்பினர் கட்சி
1977 இராமேசுவர்தயாள் தாந்ரே ஜனதா கட்சி
1980 இராய் சிங் படோரியா சுயேட்சை
1985 உருஷ்டம் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1990 அரி சிங் நர்வாரியா இந்திய தேசிய காங்கிரசு
1993 நரேசு சிங் குஜ்ரார் பகுஜன் சமாஜ் கட்சி
1998 இராகேசு சுக்லா பாரதிய ஜனதா கட்சி
2003 முன்னா சிங் நர்வாரியா சுயேட்சை
2008 இராகேசு சுக்லா பாரதிய ஜனதா கட்சி
2013 சவுத்ரி முகேசு சிங் சதுர்வேதி பாரதிய ஜனதா கட்சி[2]
2018 ஓ. பி. எஸ். பதோரியா இந்திய தேசிய காங்கிரசு
2020 (இடைத்தேர்தல்) ஓ. பி. எஸ். பதோரியா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]