பரஸ்வாடா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரஸ்வாடா
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 110
Vidhan Sabha constituencies of Madhya Pradesh (110-Paraswada).png
மத்தியப் பிரதேசத்தில் பரஸ்வாடா சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பாலாகாட்
மக்களவைத் தொகுதிபாலாகாட்
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்ராம்கிஷோர் காவரே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

பரஸ்வாடா சட்டமன்றத் தொகுதி (Paraswada Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] பாலாகாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 110 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பரஸ்வாடா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம்கிஷோர் காவரே இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]