உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாத்தாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாத்தாரா (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜாத்தாரா (சட்டமன்றத் தொகுதி) (Jatara Assembly constituency, தொகுதி எண்:044) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஜாத்தாரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகிர்வார் தினேஷ் குமார் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. Retrieved 2017-07-06.
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html