முட்வாரா (சட்டமன்றத் தொகுதி)
முட்வாரா | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 93 | |
![]() மத்தியப் பிரதேசத்தில் முட்வாரா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | கட்னி |
மக்களவைத் தொகுதி | கஜுராஹோ |
இட ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால்[1] |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
முட்வாரா சட்டமன்றத் தொகுதி (Murwara Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 93 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | கோவிந்த்பிரசாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1957 | ராமதாஸ் (எ) லாலு பைய்யா | சுயேச்சை | |
1962 | சோசலிசக் கட்சி | ||
1967 | ஜி. குப்தா டி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | லக்கன் சிங் சோலங்கி | ||
1977 | விபாஷ் சந்திரா | ஜனதா கட்சி | |
1980 | சந்திர தர்சன் | இந்திரா காங்கிரஸ் | |
1985 | சுனில் மிஸ்ரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | ராம் ராணி ஜோகர் | ||
1993 | சுகேர்த்தி ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ஆவதேஷ் பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2003 | அல்க்கா ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | கிரிராஜ் கிசோர் (ராஜு) பொத்தார் | ||
2013 | சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால் | ||
2018[1] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். 14 மார்ச் 2023 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மே 2023 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். 5 அக்டோபர் 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 மே 2023 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "முட்வாரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. 4 மே 2023 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மே 2023 அன்று பார்க்கப்பட்டது.