முட்வாரா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்வாரா
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் முட்வாரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கட்னி
மக்களவைத் தொகுதிகஜுராஹோ
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

முட்வாரா சட்டமன்றத் தொகுதி (Murwara Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 93 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 கோவிந்த்பிரசாத் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1957 ராமதாஸ் (எ) லாலு பைய்யா சுயேச்சை
1962 சோசலிசக் கட்சி
1967 ஜி. குப்தா டி இந்திய தேசிய காங்கிரஸ்
1972 லக்கன் சிங் சோலங்கி
1977 விபாஷ் சந்திரா ஜனதா கட்சி
1980 சந்திர தர்சன் இந்திரா காங்கிரஸ்
1985 சுனில் மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ராம் ராணி ஜோகர்
1993 சுகேர்த்தி ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
1998 ஆவதேஷ் பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2003 அல்க்கா ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
2008 கிரிராஜ் கிசோர் (ராஜு) பொத்தார்
2013 சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால்
2018[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original on 14 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  3. "முட்வாரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.