பன்னா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னா (Panna, இந்தி:पन्ना विधान सभा निर्वाचन क्षेत्र, தொகுதி எண்:060) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

2013 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குசும்சிங் மஹ்டெலி வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]