பர்வாடா (சட்டமன்றத் தொகுதி)
பர்வாடா (Barwara, தொகுதி எண் : 091) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1]
2013 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மோத்தி கஷ்யப் வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 23 சூலை 2017.
- ↑ "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2013/MPAE_2013_stat_report.pdf. பார்த்த நாள்: 23 சூலை 2017.
வெளியிணைப்புகள்[தொகு]
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய விவரம் - elections.in