அசோக் நகர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
அசோக் நகர் (சட்டமன்றத் தொகுதி) (Ashok Nagar Assembly constituency, தொகுதி எண்:32) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3] இத்தொகுதி தலித் மற்றும் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட (எஸ்.சி) தனித் தொகுதி ஆகும்.[4]
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]அசோக்நகர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபிலால் ஜாதவ் இருக்கிறார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.mp.gov.in/en/mla
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
- ↑ "District/Assembly List". Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 20 December 2010.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
- ↑ http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html