குட் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குட் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 075) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

குட் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தர்லால் திவாரி இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]