உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டங்கி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டங்கி
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் கட்டங்கி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பாலாகாட்
மக்களவைத் தொகுதிபாலாகாட்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டாம்லால் ரகுஜி சகாரே
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

கட்டங்கி சட்டமன்றத் தொகுதி (Katangi Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] பாலாகாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 113 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

கட்டங்கி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த டாம்லால் ரகுஜி சகாரே இருக்கிறார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2017.
  2. http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html