மான்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் மான்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்உமரியா
மக்களவைத் தொகுதிசாதோல்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மீனா சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

மான்பூர் சட்டமன்றத் தொகுதி (Manpur Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி உமரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி. சாதோல் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 90 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

மான்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மீனா சிங் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]