அமர்வாடா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமர்வாடா (Amarwara, தொகுதி எண் : 123) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிந்த்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

அமர்வாடா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய (2017) உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமலேஷ் சிங் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]