பைஹர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைஹர்
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 108
மத்தியப் பிரதேசத்தில் பைஹர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பாலாகாட்
மக்களவைத் தொகுதிபாலாகாட்
இட ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்சஞ்சய் உய்கே
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

பைஹர் சட்டமன்றத் தொகுதி (Baihar Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி. பாலாகாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 108 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பைஹர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் உய்கே இருக்கிறார்.[4][5]

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

2009 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணைய புள்ளி விவரப்படி இத்தொகுதியில் 1,63,201 வாக்காளர்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]