பாட்டன் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாட்டன் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 095) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பாட்டன் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீலேஷ் அவஸ்தி இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]