உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னவுர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்னவுர் (Gunnaor Assembly constituency, தொகுதி எண்:059) என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பன்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

2013 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகேந்திர சிங் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2017.
  2. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2015-04-24. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2017.

வெளியிணைப்புகள்

[தொகு]