உள்ளடக்கத்துக்குச் செல்

மைஹர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைஹர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மைஹர்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் மைஹர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்னா
மக்களவைத் தொகுதிசத்னா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நாராயண் திரிபாதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

மைஹர் சட்டமன்றத் தொகுதி (Maihar Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] சத்னா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 65 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

மைஹர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாராயண் திரிபாதி இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைஹர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4292284" இலிருந்து மீள்விக்கப்பட்டது