உள்ளடக்கத்துக்குச் செல்

லஹார் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லஹார்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் லஹார் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பிண்டு
மக்களவைத் தொகுதிபிண்டு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கோவிந்த் சிங்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

லஹார் சட்டமன்றத் தொகுதி (Lahar Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிண்டு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 11 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பிரேம்குமாரி ரன்விஜய் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 பிரபுதயாள்
1967 எஸ். பி. திரிபாதி பாரதீய ஜனசங்கம்
1972 ரகுராம் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ராம் சங்கர் சிங் ஜனதா கட்சி
1980 ராம்சங்கர் சௌத்ரி இந்திரா காங்கிரஸ்
1990 கோவிந்த் சிங் ஜனதா தளம்
1993 இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003
2008
2013[4]
2018[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original on 14 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2023.
  3. "லஹார் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 7 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2023.
  4. "பதினான்காவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்" (PDF). www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original (PDF) on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)