முரைனா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரைனா
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் முரைனா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்முரைனா
மக்களவைத் தொகுதிமுரைனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராகேஷ் மாவயி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

முரைனா சட்டமன்றத் தொகுதி (Morena Assembly constituency, இந்தி: मुरैना विधान सभा निर्वाचन क्षेत्र) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] முரைனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

முரைனா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் மாவயி உள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. "2020 மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்" (PDF). www.mpvidhansabha.nic.in. மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original (PDF) on 16 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)