விஜய்ராகவ்கட் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய்ராகவ்கட்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் விஜய்ராகவ்கட் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கட்னி
மக்களவைத் தொகுதிகஜுராஹோ
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய் சத்யேந்திர பதக்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

விஜய்ராகவ்கட் சட்டமன்றத் தொகுதி (Vijayraghavgarh Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 92 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எல். சங்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ராம்ராணி ஜோகர்
1977 லட்சுமிசந்த் பஜ்கல் ஜனதா கட்சி
1980 ஆர். கே. சர்மா இந்திரா காங்கிரஸ்
1985 லால் ராஜேந்திர சிங் பகேல் பாரதிய ஜனதா கட்சி
1990
1993 சத்யேந்திர பதக் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003 துருவ் பிரதாப் சிங் (தீபக் பைய்யா) பாரதிய ஜனதா கட்சி
2008 சஞ்சய் சத்யேந்திர பதக் இந்திய தேசிய காங்கிரஸ்
2013[5]
2014[i][6] பாரதிய ஜனதா கட்சி
2018[1]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original on 14 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "விஜய்ராகவ்கட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "விஜய்ராகவ்கட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல் 2013". www.news18.com. 8 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "2014 இடைத்தேர்தல்" (PDF). www.mpvidhansabha.nic.in. மத்தியப் பிரதேச சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)