சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | ஒழுக்கம் துணிவுடைமை ஆற்றலுடைமை |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2010 |
முதல்வர் | முனைவர் ச. ஹமீதாபானு |
அமைவிடம் | தருமபுரி- 636807 , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின்[1] இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி என்ற இடத்தில் உள்ளது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இக்கல்லூரியில் 4300 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
துறைகள்
[தொகு]இக்கல்லூரியில் பின்வரும் துறைகளின்[2] கீழ் 11 இ்ளங்கலை பட்டபடிப்புகளும், 5 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.[3]
விளையாட்டு சாதனை
[தொகு]சண்டிகரில் டிசம்பர் 2012 ல் நடைபெற்ற கோ கோ விளையாட்டில் வெற்றிபெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தன
பிற கல்வி நிறுவனங்கள்
[தொகு]சிறீ விஜய் வித்யாலயா மேனிலைப்பள்ளி, தருமபுரி.