முசிறி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசிறி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முசிறி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முசிறியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, முசிறி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,879 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,894 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 41 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசிறி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3499297" இலிருந்து மீள்விக்கப்பட்டது