உள்ளடக்கத்துக்குச் செல்

சராசரி நிலைமுக அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு சராசரி நிலைமுக அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

நாடுகள்

[தொகு]
நாடு
நிலைமுகம்
 ஆப்கானித்தான் 1,884 m (6,181 அடி)
 அல்பேனியா 708 m (2,323 அடி)
 அல்ஜீரியா 800 m (2,625 அடி)
 அந்தோரா 1,996 m (6,549 அடி)
 அங்கோலா 1,112 m (3,648 அடி)
 அண்டார்டிகா 2,300 m (7,546 அடி)
 அர்கெந்தீனா 595 m (1,952 அடி)
 ஆர்மீனியா 1,792 m (5,879 அடி)
 ஆத்திரேலியா 330 m (1,083 அடி)
 ஆஸ்திரியா 910 m (2,986 அடி)
 அசர்பைஜான் 384 m (1,260 அடி)
 வங்காளதேசம் 85 m (279 அடி)
 பெலருஸ் 160 m (525 அடி)
 பெல்ஜியம் 181 m (594 அடி)
 பெலீசு 173 m (568 அடி)
 பெனின் 273 m (896 அடி)
 பூட்டான் 2,220 m (7,283 அடி)
 பொலிவியா 1,192 m (3,911 அடி)
 பொசுனியா எர்செகோவினா 500 m (1,640 அடி)
 போட்சுவானா 1,013 m (3,323 அடி)
 பிரேசில் 320 m (1,050 அடி)
 புரூணை 478 m (1,568 அடி)
 பல்கேரியா 472 m (1,549 அடி)
 புர்க்கினா பாசோ 297 m (974 அடி)
 மியான்மர் 702 m (2,303 அடி)
 புருண்டி 1,504 m (4,934 அடி)
 கம்போடியா 126 m (413 அடி)
 கமரூன் 667 m (2,188 அடி)
 கனடா 487 m (1,598 அடி)
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 635 m (2,083 அடி)
 சாட் 543 m (1,781 அடி)
 சிலி 1,871 m (6,138 அடி)
 சீனா 1,840 m (6,037 அடி)
 கொலம்பியா 593 m (1,946 அடி)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 430 m (1,411 அடி)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 726 m (2,382 அடி)
 கோர்சிகா 568 m (1,864 அடி)
 கோஸ்ட்டா ரிக்கா 746 m (2,448 அடி)
 குரோவாசியா 331 m (1,086 அடி)
 கியூபா 108 m (354 அடி)
 சைப்பிரசு 9 m (30 அடி)
 செக் குடியரசு 433 m (1,421 அடி)
 டென்மார்க் 34 m (112 அடி)
 சீபூத்தீ 430 m (1,411 அடி)
 டொமினிக்கன் குடியரசு 424 m (1,391 அடி)
 எக்குவடோர் 1,524 m (5,000 அடி)
 எகிப்து 321 m (1,053 அடி)
 எல் சல்வடோர 442 m (1,450 அடி)
 எசுத்தோனியா 61 m (200 அடி)
 எக்குவடோரியல் கினி 577 m (1,893 அடி)
 எரித்திரியா 853 m (2,799 அடி)
 எதியோப்பியா 1,330 m (4,364 அடி)
 பின்லாந்து 164 m (538 அடி)
 பிரான்சு 375 m (1,230 அடி)
 பிரெஞ்சு கயானா 168 m (551 அடி)
 காபொன் 377 m (1,237 அடி)
 கம்பியா 34 m (112 அடி)
 சியார்சியா 1,432 m (4,698 அடி)
 செருமனி 263 m (863 அடி)
 கானா 190 m (623 அடி)
 கிரேக்க நாடு 498 m (1,634 அடி)
 கிறீன்லாந்து 1,792 m (5,879 அடி)
 குவாத்தமாலா 759 m (2,490 அடி)
 கினியா 472 m (1,549 அடி)
 கினி-பிசாவு 70 m (230 அடி)
 கயானா 207 m (679 அடி)
 எயிட்டி 470 m (1,542 அடி)
 ஒண்டுராசு 684 m (2,244 அடி)
 அங்கேரி 143 m (469 அடி)
 ஐசுலாந்து 557 m (1,827 அடி)
 இந்தியா 160 m (525 அடி)
 இந்தோனேசியா 367 m (1,204 அடி)
 ஈரான் 1,305 m (4,281 அடி)
 ஈராக் 312 m (1,024 அடி)
 அயர்லாந்து 118 m (387 அடி)
 இசுரேல் 508 m (1,667 அடி)
 இத்தாலி 538 m (1,765 அடி)
 ஐவரி கோஸ்ட் 250 m (820 அடி)
 ஜமேக்கா 18 m (59 அடி)
 சப்பான் 438 m (1,437 அடி)
 யோர்தான் 812 m (2,664 அடி)
 கசக்கஸ்தான் 387 m (1,270 அடி)
 கென்யா 762 m (2,500 அடி)
 குவைத் 108 m (354 அடி)
 கிர்கிசுத்தான் 2,988 m (9,803 அடி)
 லாத்வியா 87 m (285 அடி)
 லாவோஸ் 710 m (2,329 அடி)
 லெபனான் 1,250 m (4,101 அடி)
 லெசோத்தோ 2,161 m (7,090 அடி)
 லைபீரியா 243 m (797 அடி)
 லிபியா 423 m (1,388 அடி)
 லித்துவேனியா 110 m (361 அடி)
 லக்சம்பர்க் 325 m (1,066 அடி)
 மாக்கடோனியக் குடியரசு 741 m (2,431 அடி)
 மடகாசுகர் 615 m (2,018 அடி)
 மலாவி 779 m (2,556 அடி)
 மலேசியா 419 m (1,375 அடி)
 மாலைத்தீவுகள் 1.8 m (6 அடி)
 மாலி 343 m (1,125 அடி)
 மூரித்தானியா 276 m (906 அடி)
 மெக்சிக்கோ 1,111 m (3,645 அடி)
 மல்தோவா 139 m (456 அடி)
 மங்கோலியா 1,528 m (5,013 அடி)
 மொண்டெனேகுரோ 1,086 m (3,563 அடி)
 மொரோக்கோ 909 m (2,982 அடி)
 மொசாம்பிக் 345 m (1,132 அடி)
 நமீபியா 1,141 m (3,743 அடி)
 நேபாளம் 2,565 m (8,415 அடி)
 நெதர்லாந்து 30 m (98 அடி)
 நியூசிலாந்து 388 m (1,273 அடி)
 நிக்கராகுவா 298 m (978 அடி)
 நைஜர் 474 m (1,555 அடி)
 நைஜீரியா 380 m (1,247 அடி)
 வட கொரியா 600 m (1,969 அடி)
 நோர்வே 460 m (1,509 அடி)
 ஓமான் 310 m (1,017 அடி)
 பாக்கித்தான் 900 m (2,953 அடி)
 பனாமா 360 m (1,181 அடி)
 பப்புவா நியூ கினி 667 m (2,188 அடி)
 பரகுவை 178 m (584 அடி)
 பெரு 1,555 m (5,102 அடி)
 பிலிப்பீன்சு 442 m (1,450 அடி)
 போலந்து 173 m (568 அடி)
 போர்த்துகல் 372 m (1,220 அடி)
 புவேர்ட்டோ ரிக்கோ 261 m (856 அடி)
 கத்தார் 28 m (92 அடி)
 உருமேனியா 414 m (1,358 அடி)
 ருவாண்டா 1,598 m (5,243 அடி)
 உருசியா 600 m (1,969 அடி)
 சவூதி அரேபியா 665 m (2,182 அடி)
 செனிகல் 69 m (226 அடி)
 செர்பியா 442 m (1,450 அடி)
 சியேரா லியோனி 279 m (915 அடி)
 சிலவாக்கியா 458 m (1,503 அடி)
 சுலோவீனியா 492 m (1,614 அடி)
 சோமாலியா 410 m (1,345 அடி)
 தென்னாப்பிரிக்கா 1,034 m (3,392 அடி)
 தென் கொரியா 282 m (925 அடி)
 எசுப்பானியா 660 m (2,165 அடி)
 இலங்கை 228 m (748 அடி)
 சூடான் 568 m (1,864 அடி)
 சுரிநாம் 246 m (807 அடி)
 சுவாசிலாந்து 305 m (1,001 அடி)
 சுவீடன் 320 m (1,050 அடி)
 சுவிட்சர்லாந்து 1,350 m (4,429 அடி)
 சிரியா 514 m (1,686 அடி)
 தஜிகிஸ்தான் 3,186 m (10,453 அடி)
 சீனக் குடியரசு 1,150 m (3,773 அடி)
 தன்சானியா 1,018 m (3,340 அடி)
 தாய்லாந்து 287 m (942 அடி)
 டோகோ 236 m (774 அடி)
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 83 m (272 அடி)
 தூனிசியா 246 m (807 அடி)
 துருக்கி 1,132 m (3,714 அடி)
 துருக்மெனிஸ்தான் 230 m (755 அடி)
 உக்ரைன் 175 m (574 அடி)
 ஐக்கிய அரபு அமீரகம் 149 m (489 அடி)
 ஐக்கிய இராச்சியம் 162 m (531 அடி)
 ஐக்கிய அமெரிக்கா 760 m (2,493 அடி)
 உருகுவை 109 m (358 அடி)
 வெனிசுவேலா 450 m (1,476 அடி)
 வியட்நாம் 398 m (1,306 அடி)
 மேற்கு சகாரா 256 m (840 அடி)
 யேமன் 999 m (3,278 அடி)
 சாம்பியா 1,138 m (3,734 அடி)
 சிம்பாப்வே 961 m (3,153 அடி)
உலகம்
840 m (2,756 அடி)

உசாத்துணை

[தொகு]
  1. "Country Geography Data". Portland State University. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)