சராசரி நிலைமுக அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு சராசரி நிலைமுக அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

நாடுகள்[தொகு]

நாடு
நிலைமுகம்
 ஆப்கானித்தான் 1,884 m (6,181 ft)
 அல்பேனியா 708 m (2,323 ft)
 அல்ஜீரியா 800 m (2,625 ft)
 அந்தோரா 1,996 m (6,549 ft)
 அங்கோலா 1,112 m (3,648 ft)
 அண்டார்டிகா 2,300 m (7,546 ft)
 அர்கெந்தீனா 595 m (1,952 ft)
 ஆர்மீனியா 1,792 m (5,879 ft)
 ஆத்திரேலியா 330 m (1,083 ft)
 ஆஸ்திரியா 910 m (2,986 ft)
 அசர்பைஜான் 384 m (1,260 ft)
 வங்காளதேசம் 85 m (279 ft)
 பெலருஸ் 160 m (525 ft)
 பெல்ஜியம் 181 m (594 ft)
 பெலீசு 173 m (568 ft)
 பெனின் 273 m (896 ft)
 பூட்டான் 2,220 m (7,283 ft)
 பொலிவியா 1,192 m (3,911 ft)
 பொசுனியா எர்செகோவினா 500 m (1,640 ft)
 போட்சுவானா 1,013 m (3,323 ft)
 பிரேசில் 320 m (1,050 ft)
 புரூணை 478 m (1,568 ft)
 பல்கேரியா 472 m (1,549 ft)
 புர்க்கினா பாசோ 297 m (974 ft)
 மியான்மர் 702 m (2,303 ft)
 புருண்டி 1,504 m (4,934 ft)
 கம்போடியா 126 m (413 ft)
 கமரூன் 667 m (2,188 ft)
 கனடா 487 m (1,598 ft)
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 635 m (2,083 ft)
 சாட் 543 m (1,781 ft)
 சிலி 1,871 m (6,138 ft)
 சீனா 1,840 m (6,037 ft)
 கொலம்பியா 593 m (1,946 ft)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 430 m (1,411 ft)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 726 m (2,382 ft)
 கோர்சிகா 568 m (1,864 ft)
 கோஸ்ட்டா ரிக்கா 746 m (2,448 ft)
 குரோவாசியா 331 m (1,086 ft)
 கியூபா 108 m (354 ft)
 சைப்பிரசு 9 m (30 ft)
 செக் குடியரசு 433 m (1,421 ft)
 டென்மார்க் 34 m (112 ft)
 சீபூத்தீ 430 m (1,411 ft)
 டொமினிக்கன் குடியரசு 424 m (1,391 ft)
 எக்குவடோர் 1,524 m (5,000 ft)
 எகிப்து 321 m (1,053 ft)
 எல் சல்வடோர 442 m (1,450 ft)
 எசுத்தோனியா 61 m (200 ft)
 எக்குவடோரியல் கினி 577 m (1,893 ft)
 எரித்திரியா 853 m (2,799 ft)
 எதியோப்பியா 1,330 m (4,364 ft)
 பின்லாந்து 164 m (538 ft)
 பிரான்சு 375 m (1,230 ft)
 பிரெஞ்சு கயானா 168 m (551 ft)
 காபொன் 377 m (1,237 ft)
 கம்பியா 34 m (112 ft)
 சியார்சியா 1,432 m (4,698 ft)
 செருமனி 263 m (863 ft)
 கானா 190 m (623 ft)
 கிரேக்க நாடு 498 m (1,634 ft)
 கிறீன்லாந்து 1,792 m (5,879 ft)
 குவாத்தமாலா 759 m (2,490 ft)
 கினியா 472 m (1,549 ft)
 கினி-பிசாவு 70 m (230 ft)
 கயானா 207 m (679 ft)
 எயிட்டி 470 m (1,542 ft)
 ஒண்டுராசு 684 m (2,244 ft)
 அங்கேரி 143 m (469 ft)
 ஐசுலாந்து 557 m (1,827 ft)
 இந்தியா 160 m (525 ft)
 இந்தோனேசியா 367 m (1,204 ft)
 ஈரான் 1,305 m (4,281 ft)
 ஈராக் 312 m (1,024 ft)
 அயர்லாந்து 118 m (387 ft)
 இசுரேல் 508 m (1,667 ft)
 இத்தாலி 538 m (1,765 ft)
 ஐவரி கோஸ்ட் 250 m (820 ft)
 ஜமேக்கா 18 m (59 ft)
 சப்பான் 438 m (1,437 ft)
 யோர்தான் 812 m (2,664 ft)
 கசக்கஸ்தான் 387 m (1,270 ft)
 கென்யா 762 m (2,500 ft)
 குவைத் 108 m (354 ft)
 கிர்கிசுத்தான் 2,988 m (9,803 ft)
 லாத்வியா 87 m (285 ft)
 லாவோஸ் 710 m (2,329 ft)
 லெபனான் 1,250 m (4,101 ft)
 லெசோத்தோ 2,161 m (7,090 ft)
 லைபீரியா 243 m (797 ft)
 லிபியா 423 m (1,388 ft)
 லித்துவேனியா 110 m (361 ft)
 லக்சம்பர்க் 325 m (1,066 ft)
 மாக்கடோனியக் குடியரசு 741 m (2,431 ft)
 மடகாசுகர் 615 m (2,018 ft)
 மலாவி 779 m (2,556 ft)
 மலேசியா 419 m (1,375 ft)
 மாலைத்தீவுகள் 1.8 m (6 ft)
 மாலி 343 m (1,125 ft)
 மூரித்தானியா 276 m (906 ft)
 மெக்சிக்கோ 1,111 m (3,645 ft)
 மல்தோவா 139 m (456 ft)
 மங்கோலியா 1,528 m (5,013 ft)
 மொண்டெனேகுரோ 1,086 m (3,563 ft)
 மொரோக்கோ 909 m (2,982 ft)
 மொசாம்பிக் 345 m (1,132 ft)
 நமீபியா 1,141 m (3,743 ft)
 நேபாளம் 2,565 m (8,415 ft)
 நெதர்லாந்து 30 m (98 ft)
 நியூசிலாந்து 388 m (1,273 ft)
 நிக்கராகுவா 298 m (978 ft)
 நைஜர் 474 m (1,555 ft)
 நைஜீரியா 380 m (1,247 ft)
 வட கொரியா 600 m (1,969 ft)
 நோர்வே 460 m (1,509 ft)
 ஓமான் 310 m (1,017 ft)
 பாக்கித்தான் 900 m (2,953 ft)
 பனாமா 360 m (1,181 ft)
 பப்புவா நியூ கினி 667 m (2,188 ft)
 பரகுவை 178 m (584 ft)
 பெரு 1,555 m (5,102 ft)
 பிலிப்பீன்சு 442 m (1,450 ft)
 போலந்து 173 m (568 ft)
 போர்த்துகல் 372 m (1,220 ft)
 புவேர்ட்டோ ரிக்கோ 261 m (856 ft)
 கட்டார் 28 m (92 ft)
 உருமேனியா 414 m (1,358 ft)
 ருவாண்டா 1,598 m (5,243 ft)
 உருசியா 600 m (1,969 ft)
 சவூதி அரேபியா 665 m (2,182 ft)
 செனிகல் 69 m (226 ft)
 செர்பியா 442 m (1,450 ft)
 சியேரா லியோனி 279 m (915 ft)
 சிலவாக்கியா 458 m (1,503 ft)
 சுலோவீனியா 492 m (1,614 ft)
 சோமாலியா 410 m (1,345 ft)
 தென்னாப்பிரிக்கா 1,034 m (3,392 ft)
 தென் கொரியா 282 m (925 ft)
 எசுப்பானியா 660 m (2,165 ft)
 இலங்கை 228 m (748 ft)
 சூடான் 568 m (1,864 ft)
 சுரிநாம் 246 m (807 ft)
 சுவாசிலாந்து 305 m (1,001 ft)
 சுவீடன் 320 m (1,050 ft)
 சுவிட்சர்லாந்து 1,350 m (4,429 ft)
 சிரியா 514 m (1,686 ft)
 தாஜிக்ஸ்தான் 3,186 m (10,453 ft)
 சீனக் குடியரசு 1,150 m (3,773 ft)
 தன்சானியா 1,018 m (3,340 ft)
 தாய்லாந்து 287 m (942 ft)
 டோகோ 236 m (774 ft)
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 83 m (272 ft)
 தூனிசியா 246 m (807 ft)
 துருக்கி 1,132 m (3,714 ft)
 துருக்மெனிஸ்தான் 230 m (755 ft)
 உக்ரைன் 175 m (574 ft)
 ஐக்கிய அரபு அமீரகம் 149 m (489 ft)
 ஐக்கிய இராச்சியம் 162 m (531 ft)
 ஐக்கிய அமெரிக்கா 760 m (2,493 ft)
 உருகுவை 109 m (358 ft)
 வெனிசுவேலா 450 m (1,476 ft)
 வியட்நாம் 398 m (1,306 ft)
 மேற்கு சகாரா 256 m (840 ft)
 யேமன் 999 m (3,278 ft)
 சாம்பியா 1,138 m (3,734 ft)
 சிம்பாப்வே 961 m (3,153 ft)
உலகம்
840 m (2,756 ft)

உசாத்துணை[தொகு]

  1. "Country Geography Data". Portland State University. பார்த்த நாள் 26 ஏப்ரல் 2015.