உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்
குறிக்கோளுரைமுன்னேற்றத்திற்கான கல்வி
வகைமகளிருக்கான அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி
உருவாக்கம்1963
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் து ரோசி
அமைவிடம், ,
இணையதளம்http://gcwk.ac.in

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (Government Arts College for Women, Kumbakonam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) பி+ தகுதியுடன் (2007ஆம் ஆண்டில்) செயற்பட்டு வருகிறது.[4] 2013ஆவது ஆண்டினை இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டாகக் கொண்டாடியது.

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலைப் படிப்புகள்

[தொகு]
  1. ஆங்கிலம்
  2. இயற்பியல்
  3. கணிதம்
  4. கணினி அறிவியல்
  5. புவியியல்
  6. பொருளியல்
  7. வணிகவியல்
  8. வரலாறு
  9. விலங்கியல்
  10. வேதியியல்

இளநிலைப் படிப்புகள்

[தொகு]
  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. பொருளியல்
  4. வேதியியல்
  5. இளங்கலை வரலாறு
  6. வணிகவியல்
  7. புவியியல்
  8. கணிதம்
  9. கணினி அறிவியல்
  10. இயற்பியல்
  11. விலங்கியல்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்