கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்| குறிக்கோளுரை | முன்னேற்றத்திற்கான கல்வி |
|---|
| வகை | மகளிருக்கான அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி |
|---|
| உருவாக்கம் | 1963 |
|---|
| தலைவர் | தமிழ்நாடு அரசு |
|---|
| முதல்வர் | பா. பிரமிளா |
|---|
| அமைவிடம் | , , |
|---|
| இணையதளம் | http://gcwk.ac.in |
|---|
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (Government Arts College for Women, Kumbakonam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1963-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) பி+ தகுதியுடன் (2007-ஆம் ஆண்டில்) செயற்பட்டு வருகிறது.[4] 2013-ஆவது ஆண்டினை இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டாகக் கொண்டாடியது.
வழங்கும் படிப்புகள்
[தொகு]
இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலைப் படிப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
- இயற்பியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- புவியியல்
- பொருளியல்
- வணிகவியல்
- வரலாறு
- விலங்கியல்
- வேதியியல்
இளநிலைப் படிப்புகள்
[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வேதியியல்
- இளங்கலை வரலாறு
- வணிகவியல்
- புவியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- இயற்பியல்
- விலங்கியல்
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
|---|
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் | |
|---|
மாநிலப் பல்கலைக்கழகங்கள் | |
|---|
மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் |
- இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
- இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
- தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
- இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை
- அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம், சென்னை
- இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
- இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
- தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
- ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், திருப்பெரும்புதூர்
- இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை
- இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
- இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்
- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
- மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம், சென்னை
- மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
- இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்
- சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி, கோயம்புத்தூர்
- மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி
- உணவக மேலாண்மை நிறுவனம், சென்னை
- தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், சென்னை
- கேந்திரியப் பள்ளிகள்
- சைனிக் பள்ளி அமராவதிநகர்
- கலாசேத்திரா, சென்னை
- தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை, சென்னை
|
|---|
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் | |
|---|