ராகேஷ் சின்கா
Appearance
ராகேஷ் சின்கா | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 சூலை 2018 | |
முன்னையவர் | சச்சின் டெண்டுல்கர் |
தொகுதி | நியமன உறுப்பினர் (இலக்கியம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1964 மன்செர்பூர், பெகுசராய் மாவட்டம், பிகார், இந்தியா |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை மற்று முனைவர் பட்டம்) |
இணையத்தளம் | www |
ராகேஷ் சின்கா (Rakesh Sinha), இந்தி மொழி இலக்கியவாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ஆவார்.[1][2][3] ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக ராகேஷ் சின்கா உள்ளார்.[4][5] ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் நிறுவனத் தலைவரான கேசவ பலிராம் ஹெட்கேவாரின் வரலாற்று நூலை ராகேஷ் சின்கா எழுதியுள்ளார்.[6][7] இந்திய கொள்கை அறக்கட்டளை நிறுவனத்தின் (India Policy Foundation) நிறுவன இயக்குநராக இருந்தவர்.[8] இவர் தற்போது தில்லியில் தங்கியிருக்கும் வலதுசாரி சிந்தனையாளர் ஆவார்.[9] இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.[10]
இவர் 2019-2021ம் ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளை நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார்.[11]
படைப்புகள்
[தொகு]ஆசிரியராக:
- Terrorism and the Indian media : a comparative study of the approach of English, Hindi, and Urdu newspapers towards terrorism, New Delhi : India Policy Foundation, 2009, 163 p.
- Deceptive equality : deconstructing the equal opportunity commission, New Delhi : India Policy Foundation, 2009, 70 p.
- Hole in the bucket : examining Prevention of Communal & Targeted Violence Bill-2011, New Delhi : India Policy Foundation, 2011, 29 p.
- K. B. Hedgewar, New Delhi : Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India, 2015, 220 p.
- Swaraj in ideas : quest for decolonisation of the Indian mind, New Delhi : India Policy Foundation, 2017, 42 p.
- Understanding RSS, New Delhi : Har-Anand Publications Pvt Ltd, 2019, 228 p.
தொகுப்பாசிரியராக:
- Secular India : politics of minorityism, New Delhi : Vitasta Publishing Pvt. Ltd., 2012, 250 p. Contributed articles by different authors edited by Sinha.
- Is Hindu a dying race : a social and political perspective of Hindu reformers of early 20th century, New Delhi : Kautilya Books, 2016, 291 p. Three essays by Col. U.N. Mukherji, Swami Shraddhananda and R.B. Lalchand.
- Communal fascism : the siege of Bengal's culture and plurality, New Delhi : India Policy Foundation, 2017, 50 p.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sonal Mansingh, Ram Shakal among four nominated to RS". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 July 2018. https://timesofindia.indiatimes.com/india/sonal-mansingh-ram-shakal-among-four-nominated-to-rs/articleshow/64985955.cms.
- ↑ "Rakesh Sinha". PRSIndia. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ "Who is Rakesh Sinha? RSS ideologue nominated to Rajya Sabha by President Kovind". Financial Express. 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
- ↑ https://www.india.com/author/newsdesk. "Columnist Rakesh Sinha Joins BJP | India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
{{cite web}}
:|last=
has generic name (help); External link in
(help)|last=
- ↑ "RSS ideologue Rakesh Sinha joins BJP". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "Builders of Modern India (Dr. Keshav Baliram Hedgewar) | Exotic India Art". www.exoticindiaart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "Who is Rakesh Sinha? RSS ideologue nominated to Rajya Sabha by President Kovind". Financialexpress (in ஆங்கிலம்). 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "Past Leadership". www.ipf.org.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "Introduction". www.ipf.org.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "Shri Rakesh Sinha| National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
- ↑ "SRI RAKESH SINHA, MP | PRESIDENT, LAC, DELHI & SPECIAL INVITEE, TTD BOARD" (in ஆங்கிலம்).