முங்காவ்லி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முங்காவ்லி (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: मुंगावली विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:34) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2013, மத்திய பிரதேச மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மகேந்திர சிங் காலுகேடா என்பவர் முங்காவ்லி சட்டமன்றத் தொகுதியில் போட்யிட்டு வெற்றி பெற்றார். அவர் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] [5]


மேற்கோள்கள்[தொகு]