சோமரசம்பேட்டை
தோற்றம்
| சோமரசம்பேட்டை | |
| — ஊராட்சி — | |
| ஆள்கூறு | 10°48′40″N 78°38′13″E / 10.811029°N 78.637004°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | பிரதீக் தயாள், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சோமரசம்பேட்டை (Somarasampettai) என்பது தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாநகரின் புறநகர், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டை ஊராட்சியில் உள்ளது..[4][5] இவ்வூரின் பழம்பெரும் முழுப்பெயரான "சோமசுந்தரேசம்பேட்டை" என்ற பெயரே காலத்தால் மருவி சோமரசம்பேட்டை என்று தற்காலப் பெயராக மாறியது.
அரசியல்
[தொகு]இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. Retrieved 6 சனவரி 2015.
- ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. Retrieved 6 சனவரி 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-01.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2