குமார வயலூர்
குமார வயலூர் | |||
— ஊராட்சி — | |||
ஆள்கூறு | 10°50′01″N 78°37′13″E / 10.833601°N 78.620181°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
குமார வயலூர் (Kumara Vayalur) என்பது தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். [4][5]
இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[6] இவ்வூர் இங்கு உள்ள வயலூர் முருகன் கோயிலுக்காக புகழ்பெற்றது.[7][8]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மணிகண்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 357 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 519 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2067 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1062 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1005 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 73.6 % ஆகும்.[9] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
நீர் மேலாண்மை
[தொகு]இந்த ஊரில் பாசண வசதிக்காக மன்னர்கள் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவை சிந்தாமணி வதி, இராசேந்திர சோழன் வாய்க்கால் போன்றவை இன்றளவும் பாயன்பாட்டில் உள்ளன. இதில் தீன சிந்தாமணி என்பவர் முதலாம் குலோத்துங்க சோழனின் பட்டத்தரசி ஆவார். [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ "குமார வயலூர் முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/trichy-news-kumaravayalurnew-silver-chariot-for-murugan-temple-decision-of-task-force-meeting-676752. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "வயலூர் சிறீசுப்பிரமணிய சுவாமி ஆலயம் -கலையில் சிறக்க வைக்கும் ஆலயம்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2011/Nov/25/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-422452.html. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "Kumara Vayalur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
- ↑ "பரமனுக்கு மணமுடித்த பக்தை". Hindu Tamil Thisai. 2023-05-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.