செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி
வகைமகளிர் கல்லூரி
உருவாக்கம்2000
முதல்வர்குழந்தை தெரஸ்
அமைவிடம், ,
இணையதளம்[1]

செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (St.Joseph’s College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் காங்கேயம் சாலையில் செயல்பட்டுவரும் ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக உள்ளது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் நிர்வாக இயல், ஆடைவடிவமைப்பு-நகரிகம் உள்ளிட்ட 10 இளநிலைப் பட்டப் படிப்புகளும், மூன்று முதுநிலைப் பட்டப்படிப்புகளும், கணினி அறிவியல், வணிகவியல் ஆராய்ச்சித் துறைகளும் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "செயின்ட் ஜோசப் கல்லூரியில் "பென்டா கார்னிவல்". செய்தி. தினமணி. 16 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

கல்லூரியின் இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம்

இதனையும் காண்க[தொகு]