ஈய(IV) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈய (IV) சல்பைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈய(IV) சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈய(IV)சல்பைடு
வேறு பெயர்கள்
காரீயமிருசல்பைடு
இனங்காட்டிகள்
12137-74-5 Y
பண்புகள்
PbS2
வாய்ப்பாட்டு எடை 271.332 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஈய (IV) சல்பைடு (Lead(IV) sulfide) அல்லது காரீய மிருசல்பைடு என அழைக்கப்படும் இக்கனிம வேதியியல் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு PbS2 ஆகும். பொதுவாக அறியப்படும் காரீய சல்பைடுடன் கந்தகத்தை உயர்ந்த அழுத்தத்தில்[1] 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மிகாமல் வினைபுரிய வைப்பதன்மூலம் காரீய மிருசல்பைடைத் தயாரிக்க இயலும். காரீய மிருசல்பைடு வெள்ளீயமிரு சல்பைடு போலவே கேட்மியம் அயோடைடினை ஒத்த படிகங்களாகிறது. இச்செயலினால் இங்கு ஈயத்தினுடைய ஆக்சிசனேற்றநிலை 4+ என்று அளிக்கப்படுகிறது.

வெப்ப மின்பொருளான காரீய மிருசல்பைடு p வகை குறைகடத்தி எனவும் வகைப்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Silverman, M. S. (1966). "High-pressure (70-kilobar) Synthesis of New Crystalline Lead Dichalcogenides". Inorganic Chemistry 5 (11): 2067–9. doi:10.1021/ic50045a056. 
  2. Cava, R.J. (2011). "Pressure Stabilized Se-Se Dimer Formation in PbSe2". Solid State Sciences 13: 38–41. doi:10.1016/j.solidstatesciences.2010.10.003. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய(IV)_சல்பைடு&oldid=3361904" இலிருந்து மீள்விக்கப்பட்டது