இலட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலட்டு
Laddu1.JPG
தட்டு முழுவதும் இலட்டுகள்
பரிமாறப்படும் வெப்பநிலைபலகாரம்
தொடங்கிய இடம்இந்தியா
வேறுபாடுகள்பருப்பு மாவு, இரவை
பிற தகவல்கள்பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படும்
மோட்டிசூர் லட்டு

இலட்டு, ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.

இலட்டுகளின் வகைகள்[தொகு]

லட்டுகள்
லட்டு

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்டு&oldid=3110220" இருந்து மீள்விக்கப்பட்டது