ரவை
உணவாற்றல் | 1506 கிசூ (360 கலோரி) |
---|---|
72.83 g | |
நார்ப்பொருள் | 3.9 g |
1.05 g | |
நிறைவுற்றது | 0.15 g |
ஒற்றைநிறைவுறாதது | 0.124 g |
பல்நிறைவுறாதது | 0.43 g |
12.68 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 0 மைகி |
தயமின் (B1) | (24%) 0.28 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (7%) 0.08 மிகி |
நியாசின் (B3) | (22%) 3.31 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (8%) 0.1 மிகி |
இலைக்காடி (B9) | (18%) 72 மைகி |
உயிர்ச்சத்து பி12 | (0%) 0 மைகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (2%) 17 மிகி |
இரும்பு | (9%) 1.23 மிகி |
மக்னீசியம் | (13%) 47 மிகி |
பாசுபரசு | (19%) 136 மிகி |
பொட்டாசியம் | (4%) 186 மிகி |
சோடியம் | (0%) 1 மிகி |
துத்தநாகம் | (11%) 1.05 மிகி |
நீர் | 12.67 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் கரடுமுரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். இதன் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும்.[1]. இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளில் சுஜி(sujee) என்றும் அழைக்கப்படும்.
சொற்பிறப்பு
[தொகு]Semolina is derived from the இத்தாலிய மொழியான செமோலா என்ற வார்த்தையிலிருந்து சேமோலினா (அதாவது "துகள்கள்" )எனப் பெயர் வந்துள்ளது.[2] இது பண்டைய லத்தீனின் 'சிமிலா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மாவு' என்பதாகும். கிரேக்க மொழியில் இருந்து பெற்ற (செமிடலிஸ்) என்பதிலிருந்து வந்துள்ளது. The words simila, semidalis, groat, and grain may all have similar proto-Indo-European origins as two சமசுகிருதம் terms for wheat, samita and godhuma, or may be loan words from the Semitic root smd – to grind into groats (cf. அரபு மொழி: سميد samīd).[3]
உணவுப்பொருட்கள்
[தொகு]- ரவையைக் கொண்டு தென்னிந்தியர்கள் உப்புமா மற்றும் ரவா தோசாவைச் செய்கின்றனர்
- ரவையைக் கொண்டு அல்வா மற்றும் ரவா கேசரி போன்ற இனிப்புவகைகளையும் செய்கின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "semolina, n.". OED Online. September 2012. Oxford University Press. 15 November 2012 <http://www.oed.com/view/Entry/175791?redirectedFrom=semolina>.
- ↑ "Home : Oxford English Dictionary". www.oed.com. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.
- ↑ Company, Houghton Mifflin Harcourt Publishing. "The American Heritage Dictionary entry: semolina". www.ahdictionary.com. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.