அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, புளியகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, புளியகுளம்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2020
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

புளியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College for women, puliyakulam) என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், புளியகுளத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு மகளிர் கலைக் கல்லூரியாகும். இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகும்.[1] இக்கலூரி 2020 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.[2]

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளம் அறிவியல் கணிதம்
  • இளம் அறிவியல் கணினி அறிவியல்
  • இளநிலை வணிகவியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Admin (2021-07-27). "அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புலியகுளம்-1022017". rasivalai.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. "புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடக்கம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.