ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்
Frederick Gowland Hopkins.jpg
பிறப்பு ஜூன் 20, 1861(1861-06-20)
பிறப்பிடம் ஈஸ்ட்பர்ன், இங்கிலாந்து
இறப்பு மே 16, 1947 (அகவை 85)
இறப்பிடம் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
தேசியம் ஐக்கிய இராச்சியம்
துறை உயிர்வேதியியல்
பணி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் அரசர் கல்லூரி, இலண்டன்
ஆய்வு நெறியாளர்   தாமஸ் ஸ்டீவன்சன்
அறியப்படுவது உயிர்ச்சத்து, டிரிப்டோஃபன், குளுட்டோதயோன்
விருதுகள் நோபல் பரிசு (1929)
வேந்திய பதக்கம் (1918)
கோப்ளி பதக்கம் (1926)
Order of Merit (1935)
சமயம் அறியவியலாமைக் கொள்கை [1]

ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (Frederick Gowland Hopkins) (20 சூன் 1861 - 16 மே 1947) ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர். உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]