1967 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967

← 1962 6 மே 1967 1969 →
 
வேட்பாளர் வி. வி. கிரி முகமது அபீப்
கட்சி சுயேச்சை சுயேச்சை

தேர்வு வாக்குகள்
483 193
விழுக்காடு 71.45% 28.55%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

சாகீர் உசேன்
சுயேச்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

வி. வி. கிரி
சுயேச்சை

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 என்பது 6 மே 1967 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். இந்தப் பதவிக்கு வி. வி. கிரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முடிவுகள்[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967-முடிவுகள்[1]

வேட்பாளர்
வாக்குகள்
வாக்கு விகிதம்
வி. வி. கிரி 483 71.45
முகமது அபீப் 193 28.55
மொத்தம் 676 100.00
செல்லத்தக்க வாக்குகள் 676 99.56
செல்லாத வாக்குகள் 3 0.44
பதிவான வாக்குகள் 679 90.65
வாக்களிக்காதவர் 70 9.35
வாக்காளர்கள் 749

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]