நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1994
மாணவர்கள்2500
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்

நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அரச்சலூரில், செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற தன்நிதிக் கல்லூரி[1].

இக்கல்லூரி 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாகமலைக்கு அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இது, மொத்தம் 115 பேராசிரியர்களுடனும், 2,500 மாணவர்களுடனும் செயல்பட்டு வருகிறது[2].

பாடப்பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் பத்து இளங்கலை பாடப்பிரிவுகளும் 5 முதுகலை பாடப்பிரிவுகளும் 5 ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவுகளும் உள்ளன[3].

சான்றுகள்[தொகு]