நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

நிறுவல்:1994
வகை:தனியார்
மாணவர்கள்:2500
அமைவிடம்:ஈரோடு-, தமிழ்நாடு, இந்தியா
சார்பு:பாரதியார் பல்கலைக்கழகம்

நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாகமலைக்கு அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இது, மொத்தம் 115 பேராசிரியர்களுடனும், 2,500 மாணவர்களுடனும் செயல்பட்டு வருகிறது[2].

பாடப்பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் பத்து இளங்கலை பாடப்பிரிவுகளும் 5 முதுகலை பாடப்பிரிவுகளும் 5 ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவுகளும் உள்ளன[3].

சான்றுகள்[தொகு]