மகா ஜனபதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகாஜனபதங்கள் என்பது பண்டைய இந்தியாவில் காணப்பட்ட பேரரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[1] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும்.

பதினாறு அரசுகள்[தொகு]

  1. அங்கம்
  2. கோசலை
  3. காசி
  4. மகதம்
  5. வஜ்ஜி
  6. மல்லம்
  7. சேதி
  8. வத்சம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்சம்
  12. சூரசேனம்
  13. அஸ்மகம்
  14. அவந்தி
  15. காந்தாரம்
  16. காம்போஜம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மகா_ஜனபதங்கள்&oldid=1369781" இருந்து மீள்விக்கப்பட்டது