அல்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்வார்
அல்வாரின் நிலப்பரப்பு
அல்வாரின் நிலப்பரப்பு
நாடுஇந்தியா
Districtஅல்வார் மாவட்டம்
ஏற்றம்268 m (879 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்10,15,310
 • பெருநகர்10,41,383
இணையதளம்http://alwar.nic.in/

அல்வார் அல்லது அல்வர் (ஆங்கிலம்: Alwar, ராஜஸ்தானி: अलवर) நகரம் வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்நகரம் அல்வார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரமானது இந்தியத் தலைநகர் டெல்லியிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும் ஜெய்ப்பூரிலிருந்து 150 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையான 50.6 °செல்ஸியஸ் 1956 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தியதி இந்நகரில் பதிவானது.[1] இந்நகரத்தின் அமைவிடம் 27°34′N 76°36′E / 27.57°N 76.6°E / 27.57; 76.6 [2]ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 271 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வார்&oldid=3353456" இலிருந்து மீள்விக்கப்பட்டது