பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆங்கிலேய இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி
முடியாட்சி

 

1858–1947 [[இந்திய ஒன்றியம்|]]
 

 

கொடி சின்னம்
நாட்டுப்பண்
கோட் சேவ் த குயிண்
1909 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசு
தலைநகரம் கொல்கத்தா (1858 - 1912)
புது டில்லி (1912 - 1947)
மொழி(கள்) இந்துஸ்தானி, ஆங்கிலம், தமிழ் உட்பட மேலும்
அரசாங்கம் முடியாட்சி
இந்தியாவின் பேரரசர்/பேரரசி (1876-1947)
 -  1858-1901 விக்டோரியா¹
 -  1901-1910 ஏழாம் எட்வர்ட்
 -  1910-1936 ஐந்தாம் ஜார்ஜ்
 -  1936 எட்டாம் எட்வர்ட்
 -  1936-1947 ஆறாம் ஜார்ஜ்
இந்திய வைசுராய்²
 -  1858-1862 விஸ்கவுன்ட் கானிங்க்
 -  1862-1863 எர்ல் எட்டாவது எல்ஜின்
 -  1864-1869 சர் ஜான் லாரென்ஸ்
 -  1869-1872 எர்ல் மாயோ
 -  1872-1876 நார்த்புரூக் பிரபு
வரலாறு
 -  அமைப்பு ஆக்ஸ்டு 2 1858
 -  பிரிவினை ஆக்ஸ்டு 15 1947
பரப்பளவு
 -  1937 49,03,312 km² (18,93,179 sq mi)
 -  1947 42,26,734 km² (16,31,951 sq mi)
நாணயம் பிரிதானிய இந்திய ரூபாய்
தற்போதைய பகுதிகள்  Bangladesh
 Burma
 India
 Pakistan
 Yemen
¹ Reigned as Empress of India from May 1, 1876, before that as Queen of the United Kingdom.
² Governor-General and Viceroy of India
Warning: Value specified for "continent" does not comply

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது.1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.

முக்கிய மாகாணங்கள்[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் போது பிரித்தானிய இந்தியா ஒரு கவர்னர் அல்லது லெப்டினன்ட் கவர்னர் மூலம் நிர்வகிக்கப்படும் எட்டு மாகாணங்களை கொண்டிருந்தது.1907 ஆண்டு கணக்கின்படி மகள் தொகை அடிப்படையில் பின்வரும் மாகாணங்களை கொண்டிருந்தது.அவை

பிரிதானிய மாகாணங்கள்
(தற்போதைய பகுதிகள்)
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) முதன்மை நிர்வாக அதிகாரி
அஸ்ஸாம்
(அஸ்ஸாம்)
130,000
(50,000)
6 முதன்மை கமிசனர்
வங்காளம்
(வங்காள தேசம், மேற்கு வங்காளம்l, பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா)
390,000
(150,000)
75 லெப்டினன்ட் கவர்னர்
பம்பாய்
(சிந்த் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் ,கர்நாடகாவின் சில பகுதிகள்)
320,000
(120,000)
19 நிர்வாககுழு கவர்னர்
காலனித்துவ பர்மா
(பர்மா)
440,000
(170,000)
9 லெப்டினன்ட் கவர்னர்
மத்திய ஆட்சி பகுதி
(மத்தியபிரதேசம் and சட்டிஸ்கர்)
270,000
(100,000)
13 முதன்மை கமிசனர்
மெட்ராஸ் மாகாணம்
(தமிழ்நாடு ,ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள்)
370,000
(140,000)
38 நிர்வாககுழு கவர்னர்
பஞ்சாப் மாகாணம்
(பாக்கிதானிய பஞ்சாப், இஸ்லாமாபாத் தலைநகர் ஆட்சிப்பகுதி, இந்திய பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், சண்டிகர் மற்றும் டெல்லி)
250,000
(97,000)
20 லெப்டினன்ட் கவர்னர்
ஒன்றுபட்ட ஆட்சிப்பகுதிகள்
(உத்தரப்பிரதேசம் and உத்தரகான்ட்)
280,000
(110,000)
48 லெப்டினன்ட் கவர்னர்

வங்க பிரிவினைக்கு பின் (1905-1911) அசாம் மற்றும் கிழக்கு வங்க பகுதிகலை இணைத்து ஒரு துணை ஆளுநரின் ஆட்ஷியின் கீழ் ஒரு புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் வங்க இணைந்து, கிழக்கில் புதிய மாகாணங்களில் மாறியது: அசாம், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா.

சிறிய ஆட்சிப்பகுதிகள்[தொகு]

சிறிய ஆட்சிப்பகுதிகள்
(தற்போதைய பகுதிகள்)
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) முதன்மை நிர்வாக அதிகாரி
அஜ்மீர்-மேர்வார்
(ராஜஸ்தானின் ஒரு பகுதி)
7,000
(2,700)
477 முன்னாள் அதிகாரப்பூர்வ முதன்மை கமிசனர்
அந்தமான் நிகோபார் தீவுகள்
(அந்தமான் நிகோபார் தீவுகள்)
78,000
(30,000)
25 முதன்மை கமிசனர்
பலூசிஸ்தான்
(பலூசிஸ்தான்)
120,000
(46,000)
308 முன்னாள் அதிகாரப்பூர்வ முதன்மை கமிசனர்
கூர்க்
(குடகு மாவட்டம்)
4,100
(1,600)
181 முன்னாள் அதிகாரப்பூர்வ முதன்மை கமிசனர்
வாடா கிழக்கு எல்லைப்பகுதி மாகாணம் (1901–1955)
(கைபர் பக்துன்காவா)
41,000
(16,000)
2,125 முதன்மை கமிசனர்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. First the United Kingdom of Great Britain and Ireland then, after 1927, the United Kingdom of Great Britain and Northern Ireland