புது தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புது டில்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புது தில்லி
—  தலைநகரம்  —
புது தில்லி
இருப்பிடம்: புது தில்லி
, தேசிய தலைநகர மண்டலம்ு
அமைவிடம் 28°42′N 77°12′E / 28.7, 77.2அமைவு: 28°42′N 77°12′E / 28.7, 77.2
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தேசிய தலைநகர மண்டலம்ு
மாவட்டம் புது தில்லி
ஆளுநர்
முதலமைச்சர்
நகரத் தந்தை ஆஷா ராம் வர்மா
மக்கள் தொகை

அடர்த்தி

321 (2006)

7,538 /km2 (19 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

42.7 square kilometres (16.5 ச மைல்)

216 மீட்டர்கள்s (709 அடி)


புது தில்லியின் இருப்பிடம்
India Gate commemorates Indian soldiers who fought in World War I

புது தில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்காவுன் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புது_தில்லி&oldid=1380516" இருந்து மீள்விக்கப்பட்டது