அலிகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலிகார்

अलीगढ़

கல்வியின் மெக்கா, பூட்டுக்கள் நகரம்
—  நகரம்  —
அலிகார்
இருப்பிடம்: அலிகார்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27.88°′″N 78.08°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 27.88°′″N 78.08°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
பிரிவு அலிகார்
மாவட்டம் அலிகார்
ஆளுநர்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மக்கள் தொகை 967 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


178 metres (584 ft)


அலிகார் (Aligarh, இந்தி: अलीगढ़), இந்தியாவின் வட மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். இது புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 90 மைல்s (140 கிமீ) தொலைவில் உள்ளது. அலிகார் மாவட்டம், அலிகார் கோட்டம் ஆகியவற்றின் தலைநகரான இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சமாக உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தினால் பெரும்பாலும் பல்கலைக்கழக நகரமாக அறியப்படுகிறது. இதனால் 'கல்வியின் மெக்கா ' எனவும் புகழ்பெற்றுள்ளது. பாக்கித்தானின் உருவாக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படும் சேர் முகமது இக்பால் உட்பட பல அறிஞர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் தொடர்பு பெற்றுள்ளனர். அலிகார் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது; ஆகவே உள்ளூர் மக்கள் இதனை `பூட்டுக்கள் நகரம்' எனவும் அழைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 பெருநகர் பகுதிகளில் (அலிகார், ஆக்ரா, அலகாபாத், பரேலி, காசியாபாத், கோரக்பூர், ஜான்சி, கான்பூர்,லக்னோ, மொராதாபாத், மீரட், சாரங்பூர், வாரணாசி) இது ஒன்றாகும்.

பொருளடக்கம்

[தொகு] புள்ளிவிவரங்கள்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி[1] அலிகாரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1167732 ஆகும். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் ஆவர். தேசிய சராசரியான 65.4%ஐவிட படிப்பறிவு 71%ஆக உள்ளது; ஆண்கள் 79%உம் பெண்கள் 61%உம் படிப்பறிவு பெறவர்களாக உள்ளனர். மக்கள்தொகையில் 16% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள்.

[தொகு] மேற்கோள்கள்

http://www.whediatechnologies.com

[தொகு] மேலும் அறிய

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்&oldid=965075" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்