அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் Aligarh Muslim University

சின்னம்
குறிக்கோளுரை அரபு மொழி: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை மனிதனுக்கு தெரியாதவற்றைக் கற்றுக்கொடு (குரான் 96:5)
நிறுவிய நாள் 1875 (எம்.ஏ. ஒ கல்லூரி என்ற பெயரில்)
1920 (பல்கலைக்கழகம்)
வகை பொது
நிதிக் கொடை $18.2 மில்லியன்ref>"Aligarh Muslim University, BHU welcome budgetary allocations". http://articles.timesofindia.indiatimes.com/2013-03-01/news/37372171_1_bhu-s-institute-publication-and-publicity-cell-rahat-abrar. பார்த்த நாள்: 2013-05-23. </ref>
துணைவேந்தர் சமீருதின் சா
துறை 2,000
மாணவர்கள் 30,000
அமைவிடம் அலிகார், உத்தரப் பிரதேசம், இந்தியா
வளாகம் நகர்ப்புறம் 467.6 எக்டேர்s (1 ஏக்கர்கள்)
சுருக்கம் AMU
நிறங்கள்               
சேர்ப்பு பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய தர மதீப்பிடுக் மன்றம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையத்தளம் www.amu.ac.in

அலிகார் முசுலீம் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில், உத்திரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள பல்கலைக்கழகம். இசுலாமியர்களை இந்திய அரசுப் பொறுப்புகளை ஏற்க பழக்கப்படுத்தவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில பயிற்சி எடுக்கவும் தொடங்கப்பட்டது. மலப்புறம், முர்சிதாபாத் நகரங்களில் இதன் கிளைகள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]