சிந்து மாகாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிந்து மாகாணம் | |
| தலைநகரம் • அமைவிடம் |
கராச்சி. • |
| மக்கள் தொகை (2008) • மக்களடர்த்தி |
42,378,000 (மதிப்பிடு) [1] • 216/km² |
| பரப்பளவு |
140914 கிமீ² |
| நேர வலயம் | PST (UTC+5) |
| மொழிகள் | சிந்தி உருது ஆங்கிலம் பலூச்சி |
| பிரிவு | மாகாணம் |
| • மாவட்டங்கள் | • 23 |
| • ஊர்கள் | • 160 |
| • ஒன்றியச் சபைகள் | • 1094[1] |
| தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
1970-07-01 • இசுரத்துல் இபத் கான் • சயத் காயம் அலி ஷா • மாகாணவை (168) |
| இணையத்தளம் | சிந்த் அரசு |
சிந்து (சிந்தி: سنڌ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.